பன்னீர் கொத்து சப்பாத்தி

பன்னீர் கொத்து சப்பாத்தி | Scrambled Paneer Chapati In Tamil | Paneer Recipes | lunch Box Recipe |

#scrambledpaneerchapati #பன்னீர்கொத்துசப்பாத்தி #lunchboxrecipes #paneerrecipes #scrambledpaneer #chapati #paneerkothuchapati #lunchrecipes #chappati #homecooking #food
#paneer #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Scrambled Paneer Chapati: https://youtu.be/gsCmgk_H954

Our Other Recipes:
ஹைதராபாத் பன்னீர் மசாலா: https://youtu.be/0FbyMtG5Acw
தோஸ்தி ரொட்டி: https://youtu.be/Wjs3mgPi3QQ

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பன்னீர் கொத்து சப்பாத்தி
தேவையான பொருட்கள்

சப்பாத்தி – 5
பன்னீர் – 200 கிராம்
சாட் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 5 பற்கள்
இஞ்சி – 1 சிறிய துண்டு
எண்ணெய் – 1 1/2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
தக்காளி – 3 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
கொத்துமல்லி இலை நறுக்கியது

செய்முறை
1. சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில், பன்னீரை உதிர்த்து, சாட் மசாலா தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து எடுத்து வைக்கவும்.
3. பூண்டு மற்றும் இஞ்சியை இடித்து வைத்து கொள்ளவும்.
4. ஒரு அகல கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், இடித்த இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து 5 நிமிடம் கிண்டவும்.
6. பிறகு மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரக தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
7. பின்பு உதிர்த்த பன்னீரை சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து சப்பாத்தி துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
8. இறுதியாக, கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு கலக்கவும்.
9. பன்னீர் கொத்து சப்பாத்தியை சூடாக பரிமாறவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK -https://www.facebook.com/homecookingt…

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking…

A Ventuno Production : https://www.ventunotech.com/

View Source

Gas Grills

Smokers

Charcoal Grills

Electric Grills

My Easy MEAL PREP ROUTINE
Easy Breakfast Recipes | Cheesy Fried Sandwich
5 minutes easy breakfast recipe | Breakfast recipes
10 Minute Easy Breakfast Recipe
Dinner Recipe For Weight loss | Lunch/Snacks Recipes
FRIED PIG TONGUE RECIPE! The perfect dish for lunch!
Mini Lunch Box Cake
Sunday lunch menu (time saving lunch recipes) from more videos
No Preview
HOW TO MAKE HUMMUS » 5 ways, healthy & easy
No Preview
WHAT’S FOR DINNER? Healthy Simple Family Meal Ideas For A
No Preview
Batch Cook Effectively
12 Easy & Healthy One-Pot Recipes
Online Healthy Recipe Be Like
Smart Health Daily | Healthy Lifestyle Tips
Healthy 15 Minute Lunch (cool people only)
High Protein, Low carb, Easy Lunch
Smoked Green Beans #grilling #grill #shorts #dinner #recipe #veggies #veggierecipe
Grilled Surf and Turf #healthyrecipes #grilling #lowcarb #recipes #yum #food
Beginner Charcoal Grilling Tips (No fluid needed)
Grilled Paneer Sandwich | Indian Flavour Sandwich
Healthy Desserts you can make in like 10 Minutes! (vegan
Super healthy Cherry Fruit Cup #food #foodie #foodinsider #recipes #recipes_easy
5 Dessert Recipes | Must Try Desserts Recipes
No Preview
colorful food shorts